Categories: சினிமா

நிச்சயதார்த்தம் , திருமணம் விரைவில் நடக்கும் !!நடிகர் விஷால்

Published by
Priya

நடிகர் விஷால் தற்போது நடிகர் சங்க வேலைகளில் பயங்கர பிஸியாக இருந்து வருகிறார். தற்போது சன் டிவியில் சன் நாம்ஒருவர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக  பணியாற்றிவருகிறார். ஐதராபாத்தை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் விஜய் ரெட்டியின் மகள் அனிஷாவை திருமணம் செய்ய இருப்பதாகவும், நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது .

இது குறித்து  விஷாலிடம் கேட்ட  போது நான் அனிஷாவை திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன். எங்களின் திருமணம் காதல் திருமணம் இல்லை இது பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம்.மேலும்  நிச்சயதார்த்தம் எதுவும் இன்னும்  நடைபெறவில்லை.

குடும்பத்தினர்  நிச்சயதார்த்தம், திருமண தேதிகளை இன்னும் முடிவு செய்யவில்லை மற்றும் திருமணம் பற்றிய விபரங்களை விரைவில் தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார்.மேலும் நடிகர் விஷால் கூறுகையில் நான், ஏற்கெனவே கூறியபடி ‘ நடிகர் சங்க புதிய கட்டிடத்தில் தான் என்னுடைய திருமணம் நடைபெறும் ‘ என்று கூறினார்.

Published by
Priya

Recent Posts

“தல வந்தா தள்ளிப்போகணும்” அஜித்தால் தன் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த பிரதீப்!

“தல வந்தா தள்ளிப்போகணும்” அஜித்தால் தன் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த பிரதீப்!

சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…

11 hours ago

தமிழகத்தில் நாளை இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

12 hours ago

“பா.ஜ.க.வின் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி தீயாக வேலை செய்யும்”..முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று  சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…

12 hours ago

“அதை பற்றி நம்ம பேசவேண்டும்”…லீக்கான ரோஹித் – அஜித் அகர்கர் கலந்துரையாடல்!

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி  தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…

12 hours ago

ஆளுநரை நான் விமர்சிக்கிறேன் என்பதற்காக அவரை மாற்றிவிடாதீர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று  சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…

13 hours ago

இலவசம் முதல் ரூ.25 லட்சம் வரை… டெல்லி பொதுத்தேர்தல் வாக்குறுதிகள் : ஆம் ஆத்மி vs பாஜக vs காங்கிரஸ்

டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…

13 hours ago