நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது, இவர் ஆடை படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவர் அரைநிர்வாண காட்சியில் நடித்துள்ளார்.
இதுகுறித்து நடிகை அமலாப்பால் அவர்கள் கூறுகையில், பெற்றோர் சம்ம்மதத்துடன் தான் ஆடை படத்தில் நடித்தேன். அம்மாவிடம் நிர்வாண காட்சியில் நடிக்க இருப்பதை கூறியவுடன், அதிர்ச்சியானதாக கூறியுள்ளார். பின் அவரது தாயார், அமலாபாலிடம், நல்ல கதையா? என்று கேட்டுள்ளார். நல்ல கதை என்றதுடன் அவரது தாயார் சம்மதம் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் கூறுகையில், நாய் வேடம் போட்டால் குரைத்து தான் ஆகவேண்டும் என்றும், எந்த வேடத்திலும் நடிக்க தயங்காதே என்றும் அவரது தந்தை துணிச்சல் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…
உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…