தெலுங்கு நடிகை ராஷி கண்ணா இவர் தமிழில் “இமைக்கா நொடிகள்” படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.மேலும் ஜெயம் ரவியுடன் “அடங்க மறு ” என்ற படத்திலும் நடித்துள்ளார்.
மேலும் இவர் ஒரு தெலுங்கு நடிகை சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அப்போது அவர் கூறுகையில் கருப்பு,வெள்ளை முதலிய நிறங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.மேலும் அதிகமாக காரம் சாப்பிட பிடிக்காது என்றும் அதிகமாக சாப்பிட பிடிக்காது என்றும் கூறினார்.
மேலும் ராஷி கண்ணா கூறுகையில் நான் நன்றாக கவிதை எழுதுவேன்.ஆனால் யாரையும் என்னுடைய கவிதைகளை படிக்க விட மாட்டேன் என்று கூறினார்.மேலும் விஜய் சேதுபதியுடன் “விக்ரம் வேதா ” படத்தில் நடிக்க ஆசையாக இருப்பதாகவும் கூறினார் .விஜய் -அட்லீ கூட்டணியுடனும் நடிக்க ஆசையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
டர்பன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதன் முதல்…
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…