திரையரங்கு உரிமையாளர் சங்கம், தியேட்டர் வசூல் பிரிப்பதில், ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளது. இதனை கண்டித்து இயக்குனர் பாரதி ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் முடிவு அபாயகரமானது என்றும், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தமிழக அரசால், நியமிக்கப்பட்டுள்ள குழுவுடன், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், இவைகளை மீறி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டால், மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்படுவார்கள் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…