கடைசியாக ‘பத்து தல’ படத்தில் நடித்த சிம்பு, இப்போது தேசிங் பெரியசாமி இயக்கத்தில் ‘STR 48’ படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சிம்பு தனது நடிப்பில் உருவாக இருக்கும் ‘STR 48’ படத்தின் கதாபாத்திரத்திற்காக ஒரு வருடத்திற்கும் மேலாக தயாராகி வருகிறார். ‘STR 48’ ஒரு பீரியட் ஃபேன்டஸி ஆக்ஷன் படமாக இருக்கும்.
READ MORE – ஏப்ரல் மாசம் தமிழ் சினிமா சம்பவம் தான்! வரிசை கட்டி நிற்கும் திரைப்படங்கள்?
இதில் சிம்பு ஹீரோவாகவும் வில்லனாகவும் இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக உடல் எடையை குறைத்து, சிம்பு ஸ்லிம்மாக மாறியுள்ளார். இது அவருடைய 48-வது படம் என்பதால் தற்காலிகமாக இந்த திரைப்படத்திற்கு STR 48 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
READ MORE – நீருக்கடியில் முத்தக்காட்சி…15 நாள் வேதனை- தன்வி நேகி!
ரூ.100 கோடி செலவில் பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. நேற்றைய தினம் இப்படத்தின் அறிமுக வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், இது ‘STR 48’ படத்தின் அறிமுக வீடியோவா அல்லது வேறு ஏதாவது விளம்பர வீடியோ என்பது குறித்து அவர் குறிப்பிடவில்லை.
READ MORE – விஜய் தேவரகொண்டா மாதிரி கணவர் வேண்டுமா? ராஷ்மிகா போட்ட பதிவு!!
வரலாற்று பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படம் மிக பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது. இந்த நிலையில், அந்த விளம்ர வீடியோவும் அதே போல் அமைந்திருந்தது. அதில், ஆர்ப்பரிக்கும் வீரர்கள் மத்தியில் சிம்பு நிற்கிறார். அதனால் அந்த வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றாலும், ஏமாற்றத்தை அளித்துள்ளது. எது என்னாவோ விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…