எச்.ராஜாவின் பேச்சு இல்லாமல் இளைஞர்களின் உரையாடல் இல்லை : கார்த்தி
எச்.ராஜா குறித்து பேசாமல் இளைஞர்களின் உரையாடல் அமைவதில்லை என நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.
தேவ் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் கார்த்தி அவர்கள் பேசுகையில், பிரதமர் மற்றும் எச்.ராஜா குறித்து பேசப்படும் வசனங்கள் நீக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்க்கு பதிலளித்த கார்த்தி, இன்றைய சூழலில் எச்.ராஜா பற்றி பேசாமல் இளைஞர்கள் உரையாடல் இல்லை என்று கூறியுள்ளார்.