காதலன் காதலியை கைவிடுவதுண்டு….! ஆனால் காதல் படமே கைவிடப்பட்டது…! வருத்தம் தெரிவித்த வைரமுத்து…!!!
காதல் படமான வர்மா படம் கைவிடப்பட்டது குறித்து கவிஞர் வைரமுத்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பாலா இயக்கத்தில், விக்ரம் மகனான நடிகர் துருவ் நடிப்பில் உருவாகவிருந்த வர்மா படமானது சில காரணங்களால் கைவிடப்பட்டுள்ளது. இது குறித்து க்வபிஞர் வைரமுத்து அவர்கள் கூறியதாவது,
காதலன் காதலியை கைவிடுவதுண்டு. காதலி காதலனை கவிடுவதுண்டு; ஆனால் ஒரு காதலர் படமே கைவிடப்பட்டது வருத்தமாக இருக்கிறது என வைரமுத்து வருத்தம் தெரிவித்துள்ளார்.