ராஜா ராணி காதலர்களுக்கு குழந்தை பிறந்துவிட்டது – என்ன குழந்தை தெரியுமா?

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி எனும் தொடரில் ஜோடியாக நடித்து, அதன் பின்பு நிஜ ஜோடிகளாக மாறியவர்கள் தான் ஆலியா மற்றும் சஞ்சீவ்.
இந்நிலையில் ஆலியா கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு தற்போது அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது எனும் அறிவிப்பை சஞ்சீவ் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு,
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025