ஹாலிவுட் திரைப்படங்கள் பொதுவாக வசூலில் மில்லியன் டாலர்களை வசூல் செய்து வந்தது. ஆனால் தற்போது கடந்த சில வருடங்களாக பில்லியன் கணக்கில் ஹாலிவுட் திரைப்படங்கள் வசூல் செய்து வருகிறது.
இந்நிலையில் அனிமேஷன் படங்களுக்கு உலகளவில் நல்ல வரவேற்பும் , வசூலும் பெற்று வருகிறது. கடந்த 10 வருடங்களாக உலக வசூலில் நம்பர் ஒன் இடத்தை அவதார் திரைப்படம் தக்கவைத்திருந்தது. ஆனால் கடந்த சில மதங்களுக்கு முன் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் அவதார் படத்தின் வசூல் சாதனை பின்னுக்கு தள்ளி உள்ளது.
அவென்ஜர்ஸ் எண்ட்கேம் – $2.789 பில்லியன்
அவதார் -$2.788 பில்லியன்
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…