“சூப்பர் டீலக்ஸ்” படத்தை தணிக்கை குழுவிற்கு படக்குழு அனுப்பி வைத்தது.படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதால் தணிக்கை குழு உறுப்பினர்கள் “யூ”மற்றும் “யூஏ” சான்றிதழ் பதிலாக “ஏ” சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி.இவர் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் “சூப்பர் டீலக்ஸ்” படத்தின் டிரைலர் வெளியானது. டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.இப்படத்தில் இதில் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.
இப்படத்தை தியாகராஜன் குமாரராஜாஇயக்கியுள்ளார்.இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை தோற்றத்தில் நடித்துள்ளார் .இதனால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை பெற்று உள்ளது.
இந்நிலையில் “சூப்பர் டீலக்ஸ்” படத்தை தணிக்கை குழுவிற்கு படக்குழு அனுப்பி வைத்தது.படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதால் தணிக்கை குழு உறுப்பினர்கள் “யூ”மற்றும் “யூஏ” சான்றிதழ் பதிலாக “ஏ” சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
தியாகராஜ குமாரராஜா முன்பு இயக்கிய ஆரண்ய காண்டம் திரைப்படத்திற்கும் “ஏ” சான்றிதழ் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…
சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.…