மறைந்த பிரபல நடிகை ஸ்ரீவித்யா ரஜினி உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கடந்த 2006ம் ஆண்டு அவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு திடீரென இறந்தார்.
தற்போது ஸ்ரீவித்யா வருமான வரி துறைக்கு செலுத்தவேண்டிய பாக்கியை வசூலிக்க அவரது வீடு ஏலம் விடப்படுகிறது.
1.14 கோடி மதிப்புள்ள அவரின் அபார்ட்மென்ட்டை ஏலம் விடுவதன் மூலம் வரும் பணம் கடன் மற்றும் வருமான வரி துறைக்கு செலுத்தப்படும். மீதம் இருக்கும் தொகை மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பராமரித்து வரும் ஒரு அமைப்புக்கு வழங்கப்படும் என ஸ்ரீவித்யாவின் சொத்துக்களை நிர்வகித்து வரும் கே.பி.கணேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…