நடிகை புருனா அப்துல்லா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தல அஜித் நடிப்பில் வெளியான ‘பில்லா 2’ படத்தில் நடத்துள்ளார். இதனையடுத்து, இவர், “ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ்”, கிரான்ட்மஸ்தி, ஜெய் ஹோ, உடன்சோ போன்ற ஹிந்தி படங்களில் நடித்து பிரபலமானார்.
இவருக்கு மும்பையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், மை பர்த் ஸ்டோரி என்று ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், ‘ மருந்து மாத்திரை இல்லாமல், வாட்டர் பர்த் என்ற சுக பிரசவத்தின் மூலம் குழந்தை பெற்றெடுத்ததாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவரது குழந்தைக்கு ‘இசபெல்லா’ என பெயரிட்டுள்ளாராம்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…