இயக்குனரும், நடிகருமான பா.ரஞ்சித், சினிமாவில் மட்டுமல்லாது, சமூக அக்கறை கொண்டவர் கூட. இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், இவர் முன்னணி நடிகரான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் காலா மற்றும் கபாலி போன்ற இருபெரும் படங்களை இயக்கியுள்ளார். இந்தப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல், பல கோடிகளை வசூல் செய்தும் உள்ளது.
இந்நிலையில், மகளீர் தினமான நேற்று, இவர் பெண்களை பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். இந்த நிகாழ்ச்சியில் அவர், ஒரு திரைப்படத்திற்கு நடிகைகளை தேர்வு செய்யும் போது, அவர் நல்ல நடிகையா, சிறப்பாக நடிப்பாரா என அவருடைய திறமையை பார்த்து தேர்வு செய்வதில்லை.
உடல் அமைப்பு மற்றும் அழகு இருக்கிறதா? என பார்த்து தேர்வு செய்கின்றனர் என்று கூறியுள்ளார். இவர் இவ்வாறு கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…