டெல்லியில் பயின்று வந்த மருத்துவ கல்லூரி மாணவியாகிய நிர்பயா கூட்டு பாலியல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அவர்களில் அக்ஷய் குமார், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நால்வரும் இன்று காலை ஐந்தரை மணியளவில் தூக்கிலிடப்பட்டனர். ஆனால், அதில் ஒருவர் மட்டும் முதலிலேயே தப்பித்து விட்டார்.
இந்நிலையில், இது குறித்து அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள சர்ச்சை நடிகை கஸ்தூரி, நிர்பயா வழக்கில் 4 விலங்குகள் ஒரு வழியாக தூக்கிலிடப்பட்டு விட்டன. ஆனால் அதில் ஒருவர் மட்டும் சட்டத்தின் ஓட்டைகள் மூலம் தப்பித்துக் கொண்டார். அவர் ஒன்று பேருந்தின் இடையில் விழுந்து இறப்பார், அல்லது கொரோனா வைரஸ் தாக்கி இறப்பார் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…