ஜிம் உடையில் சும்மா கும்முனு இருக்கும் ரேஷ்மாவின் அந்த புகைப்படம்.!

Published by
கெளதம்

நடிகை ரேஷ்மாவை தெலுங்கு ரசிகர்களுக்கு அதிகமாக தெரியாது. ஆனால் விரைவில் ஒரு தெலுங்கு படம் மூலம் அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாக இருக்கிறார். இவர் பிரபல டோலிவுட் தயாரிப்பாளரான பிரசாத் பசுப்புலேட்டியின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.

இவர், தமிழ் சீரியல்களில் நடித்தாலும், நடிகை ரேஷ்மா புடவையை மிகவும் அழகாக அணிந்து போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வருவது வழக்கம்.

42 வயதிலும் தனது கிளாமர் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறார். தினமும் சேலையில் போஸ் கொடுக்கும் நடிகை ரேஷ்மா, இன்று ஜிம் சென்று அங்கு வொர்கவுட் செய்த புகைப்படத்தை பகிந்துள்ளார்.

இதையும் படிங்களேன் – வளைத்து வளைத்து கவர்ச்சி போஸ் கொடுக்கும் சாக்ஷி அகர்வால்.! வைரல் வீடியோ….

தற்போது, அழகாக போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Published by
கெளதம்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

14 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

14 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

14 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

15 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

15 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

15 hours ago