தவறான நோக்கத்துடன் சித்தரிக்கப்பட்ட ‘அந்த’ புகைப்படம்.! சரியான பதிலடி கொடுத்த யாஷிகா.!
பல மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கார் விபத்து காரணமாக சில மாதங்களாக மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வந்த நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது உடல்நிலை சீரானதும், மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி விட்டார்.
அதைபோல் வழக்கம்போல அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 3 மில்லியனிற்கும் மேல் பின்தொடர்கிறார்கள். இதனாலே தினம் தினம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்.
இந்த நிலையில், யாஷிகா ஆனந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை நெட்டிசன் ஒருவர் தவறான நோக்கத்துடன் எடிட் செய்து தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்களேன்- எல்லாம் உங்களுக்காக தான்… புகைப்படத்தை வெளியிட்டு கவர்ச்சி விருந்து வைத்த சாக்ஷி அகர்வால்.!
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நடிகை யாஷிகா ஆனந்த் இன்ஸ்டகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் ” நல்ல கிரியேட்டிவிட்டி. உங்களுக்கு வேற பொழைப்பே இல்லையா.? பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் என எமோஜியுடன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.