Categories: சினிமா

பிக் பாஸ் வீட்டை விட்டு இன்று வெளியேறும் அந்த போட்டியாளர் யார் தெரியுமா?

Published by
கெளதம்

முதல் எலிமினேஷன் நாளான இன்று ‘பிக் பாஸ் தமிழ் சீசன் 7’ நிகழ்ச்சி சூடுபிடித்துள்ளது. முன்பெல்லாம் ஒரு வாரம் முடிந்த பிறகு தான், பிக் பாஸ் வீட்டில் கலவரம் தொடங்கும், ஆனால் தற்போதைய எபிசோடில் முதல் நாளிலேயே சண்டை வெடித்தது.

முதல் நாளிலேயே வீட்டை இரண்டாக பிரித்து கொடுத்த பிக் பாஸ், ஸ்மால் பாஸ் விட்டிற்கு பாதி பேரை அனுப்பினார். ஸ்மால் பாஸ் விட்டில் இருப்பவர்களுக்கும், பிக் பாஸ் விட்டில்  உள்ளவர்களுக்கும் சண்டை வராது என்று எதிர்ப்பித்தால், அங்கேயும் சண்டை வெடித்து.

இப்படி, பிக் பாஸ் வீட்டில் சிறியவர் பெரியவர் பாரபட்சம் இல்லாமல், வாக்குவாதம் காரசாரமாக சென்றுகொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, பிக் பாஸ் தொடங்கி 7வது நாளான இன்று இரவு எலிமினேஷன் நடைபெற இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒருவரை கமல்ஹாசன் எலிமினேட் செய்வார்.

வாரம் தோறும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர் சந்தித்து பேசுவார். அப்போது, யார் யார் என்னென்ன செய்தார்கள் என்று குறும்படம் போட்டு காமிப்பார். தப்பு செய்தவர்களுக்கு வார்னிங் ஒன்றையும் வழங்குவார்.

அந்த வகையில், இன்று வெளியான முதல் ப்ரோமவில், மஞ்சள் நிற ஸ்டிரைக் கார்டைக் காட்டி கேப்டன் விஜய்க்கு எச்சரிக்கை விடுத்து, இதுபோல் இன்னும் இரண்டு கார்டுகள் மேலும் பெற்றுக்கொண்டால், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள் என்று கடுமையாகச் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

சக போட்டியாளர்களிடம் அநாகரியமாக நடந்து கொண்டதால் இந்த எச்சரிக்கை கமலிடம் இருந்து வந்துள்ளது. இதற்கிடையில், இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகும் முதல் போட்டியாளர் யார் என்ற  சந்தேகம் ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில், ஜோவிகா, யுகேந்திரன் பிரதீப், ரவீனா தாஹா, பாவா செல்லதுரை, ஐஷு, அனன்யா ராவ் ஆகியோர் உள்ளனர். இதில் கம்மியாக வாக்குகள் பெற்ற அனன்யா ராவ் பிக் பாஸ்ஸில் இருந்து எலிமினேட் செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், பிக் பாஸ் தொடங்கி முதல் வாரம் தான் ஆகுகிறது என்பதால் இன்று எலிமினேஷன் இருக்காது என தெரிகிறது. ஆனால், என்ன நடக்க போகிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Published by
கெளதம்

Recent Posts

கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!

சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…

29 minutes ago

மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல்? சபாநாயகரிடம் காங்கிரஸ் பரபரப்பு புகார்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…

1 hour ago

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…

1 hour ago

பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…

2 hours ago

99.2% மொபைல் போன்கள் இந்தியாவிலே உற்பத்தி! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால்.  இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…

3 hours ago

“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…

3 hours ago