Categories: சினிமா

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் அந்த போட்டியாளர்.! யார் தெரியுமா?

Published by
கெளதம்

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இது வாரம் கலைக்கட்டியுள்ளது, தனித்தனி குழுவாக இருந் போட்டியாளர்கள் தற்போது, ஒவ்வொரு ஹவுஸ்மேட்டும் தங்கள் சொந்த விளையாட்டில் கவனம் செலுத்துகிறார்கள்.

பிக்பாஸ் சீசன் 7 தொடக்கத்தில் பங்கேற்று சில வாரங்களில் வெளியேறிய விஜய் வர்மா மற்றும் அனன்யா எஸ் ராவ் ஆகியோர் கடந்த வாரம் வைல்டு கார்டு போட்டியாளர்களாக வீட்டிற்குள் நுழைந்தனர்.

இந்நிலையில், 9வது வாரமான இந்த வார எலிமினேஷன் பட்டியலில் சர்வணா விக்ரம், பூர்ணிமா ரவி, மணிச்சந்திரா, கூல் சுரேஷ், ஜோவிகா விஜயகுமார், விசித்ரா, அனன்யா ராவ் மற்றும் தினேஷ் கோபாலசாமி ஆகிய 8 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் ஆர்ஜே பிராவோ, அக்ஷயா என இரண்டு பேர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். அந்த வகையில், இந்த வாரம் சிங்கிள் எவிக்ஷனா (அல்லது) டபுள் எவிக்ஷனா என்ற கேள்வி எழுந்த நிலை, இந்த வாரம் சிங்கிள் எவிக்ஷன் தான் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் உள்ளது.

அதன்படி, இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஜோவிகா 5% க்கும் குறைவான வாக்குகளைப் பெட்டிருக்கிறார். இதனால், நாளைய  எபிசோடில் கமல்ஹாசனால் ஜோவிகா வெளியேற்றப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகும் அந்த இருவர் இவர்கள்தான்!

ஜோவிகாவின் தாயும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமாரின் சமீபத்திய சமூக வலைதள பதிவு ஜோவிகா வெளியேற்றப்படலாம் என்று மறைமுகமாக சூசகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சரி எது என்னவோ… இந்த வாரம் இவர்கள் இருவரும் வெளியேற்றப்படுவார்களா  என்பதை நாளைய எபிசோட் வரை காத்திருக்க வேண்டும்.

Recent Posts

பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்..சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம்   கடந்த மார்ச்…

16 minutes ago

“ஒட்டுமொத்த நாட்டுக்கே பெருமை” நாடாளுமன்றத்தில் பாராட்டு மழையில் இளையராஜா!

டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…

18 minutes ago

இதுதான் ஒரிஜினல் சம்பவம்.. தெறிக்கும் அஜித் வசனங்கள்…GBU ஃபர்ஸ்ட் சிங்கிள் இதோ!

சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…

1 hour ago

10 ஆண்டுகளில் ED ரெய்டின் சாதனை இதுதான்! வெளியான புதிய அறிக்கை!

டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க  விசாரணை அமைப்பு ஆகும். இந்த…

2 hours ago

முதல்ல சீக்கிரம் தூங்குங்க…பார்முக்கு வாங்க! பிரித்வி ஷாவுக்கு அட்வைஸ் கொடுத்த பஞ்சாப் வீரர்!

பஞ்சாப் :  ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க இப்போ உங்களுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்கிற கேள்வியை இளம்…

2 hours ago

ட்ரூத் சோஷியல் மீடியாவில் இணைந்த பிரதமர் மோடி! பலே திட்டம் தீட்டிய டொனால்ட் ட்ரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சொந்தமாக ‘ட்ரூத் சொஷியல்’ (Truth Social) சமூக ஊடக தளம் வைத்திருக்கிறார்.…

2 hours ago