சைரா திரைப்படமானது பல முன்னணி நடிகைகள் மற்றும் நடிகர்களை கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகவும். இந்த திரைப்படத்தில், சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா, சுதீப், விஜய் சேதுபதி மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அனுஷாகா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர்.
இப்படத்தில் நடிகை அனுஸ்கா ஜான்சி ராணியாக நடித்திருந்தார். அனுஸ்கா தான் இப்படத்தில் சைரா யார் என்பதை கதையாக சொல்லி படத்தை ஆரம்பித்து வைப்பார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் நடித்த கதாபாத்திரத்திற்கு கிடைத்த அங்கீகாரத்திற்காக நன்றி என்றும், தன்னை இப்படத்தில் நடிக்க வைத்ததாகவும் நன்றி என்றும் அனுஸ்கா கூறியுள்ளார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…