இயக்குனர் மோகன் ராஜா, நடிகர் ஜெயம் ரவி என இருவருக்கும் பெரும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தனி ஒருவன். இத்திரைப்படம் தழிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்று தனி ஒருவன்.
இத்திரைப்படம் வெளியாகி சமீபத்தில் மூன்றாம் ஆண்டு நிறைவுற்றதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக மோகன்.ராஜா தெரிவித்தார். இதில் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா, சயிஷா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இப்படத்திற்க்கு முக்கிய பலமே சித்தார்த் அபிமன்யு கேரக்டர் தான். இந்த கேரக்ட்டரை அரவிந்த்சாமி செம ஷ்டைலாக கையாண்டிருப்பார். அந்த மாதிரியான வில்லன் கேரக்டரில் அடுத்ததாக யாரை நடிக்க வைப்பது என யோசித்து தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
DINASUVADU
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…