தனது பிறந்த குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சின்னத்துரை நடிகை….!!!
சினிமாவில் அடுத்தடுத்து புதிய பிரபலங்கள் வர ஆரம்பித்துவிட்டார்கள். மக்களும் புதிய கலைஞர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
ஆனாலும் முன்தயாண்டுகளில் இருந்து பழைய பிரபலங்கள் ஒரு சிலரை யாராலும் மறக்க முடியாது. அப்படி ஒருவர் தான் நடிகையும், தொகுப்பாளினியுமான கல்யாணி. சினிமாவில் ஜொலித்து வந்த அவர் குடும்பத்தில் சில சோகங்களை அனுபவித்து பின் ரோஹித் என்பவரை 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
கர்ப்பமாக இருந்த கல்யாணிக்கு கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் போட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.