தமிழக அரசியலின் நிலை குறித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் தப்பை தட்டி கேட்பதற்கு யாரும் முன்வருவதில்லை.
வெளிமாநிலத்தில் இருந்து களமிறங்கிய சிங்கமாய் இறங்கியுள்ளார் விஜய் தேவாரகொண்டா. தமிழக அரசியல்வாதிகளை கிழி கிழி என்று கிழித்துள்ளார்.
அவரின் கேட்டுள்ள கேள்வி என்னவென்றால், ” ஹெலிகாப்டர் மேலே செல்லும் போது ஏன் குனிந்து நிற்கிறீர்கள், பார்ப்பதற்கு காமெடியாக உள்ளதால் தானே, எதற்கு சட்டை போட்டு புகைப்படங்களை எடுத்து வெளியிடுகிறீர்கள் ” இந்த நிகழ்வுகள் எல்லாம் சினிமாவில் நாங்களும் வைத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…