மறைந்த நடிகை ஸ்ரீதேவியை கவுரவிக்கும் பொருட்டு ஸ்ரீதேவி விருது உருவாக்கப்பட்டுள்ளது.அவ்விருது முதன்முறையாக நடிகை தமன்னாவுக்கு வழங்கப்பட உள்ளது.ஸ்ரீதேவி விருது தனக்கு கிடைத்தது குறித்து தமன்னா கூறுகையில்,சினிமாவில் நடிக்கத் தொடங்கிய காலத்தில் நான் பெரிதும் வியந்த நடிகை ஸ்ரீதேவி.அவர் பெயரில் வழங்கப்படும் இந்த விருதை பெறுவதில் பெருமை அடைகிறேன்.
ஸ்ரீதேவியைப் போல நானும் மிகவும் இளம் வயதிலேயே படங்களில் நடிக்க வந்தவள்.சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பெறுவதற்கு நீண்ட கால உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை என்று கூறிய தமன்ன ஸ்ரீதேவியுடனான தனது நினைவுகளை பகிர்ந்தார்தமன்னா 1983-ம் ஆண்டு ஸ்ரீதேவியுடன் ஹிம்மத்வாலா எனும் படத்தில் நடித்துள்ளார்.அப்போது நடிப்பு குறித்து தனக்கு ஸ்ரீதேவி டிப்ஸ் கொடுப்பார் என்றும் தமன்னா தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…