தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளவர் தளபதி விஜய். இவரது படங்கள் ரிலீசானால் அன்றைய தினம் ரசிகர்களுக்கு தீபாவளிதான். அப்படி கொண்டாடி தீர்த்துவிடுவர். இவர் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் புதிய பட மொன்றில் நடித்து வருகிறார். விளையாட்டை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.
இப்பட ஷூட்டிங் ஒரு புறம் இருந்தாலும், தளபதி விஜய் தனது மகனின் படிப்பை கவனிக்க அவர் படிக்கும் கல்லூரிக்கு விசிட் அடித்துள்ளார். அவரது மகன் சஞ்சய் வெளிநாட்டில் மேற்படிப்பு படித்து வருகிறார். ஆதலால் தன் மகனை காண அங்கு சென்றுள்ளார் தளபதி. அந்த போட்டோ லீக் ஆகி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
DINASUVADU
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…