தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் அஜித், விஜய் இருவருமே மிகவும் பிரபலமானவர்கள் தான். அனால் அஜித்தை நடிகர் என்பதை தாண்டி மனிதராக மதிப்பவர்கள் அதிகமானோர். இந்நிலையில் இவரது விசுவாசம் படமானது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது விசுவாசம் படம்.
கடந்த வருடம் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் வந்த இப்படம் கடந்த 2013ல் இதே நாள் வெளியானது. பாக்ஸ் ஆபீஸில் ரூ.120 கோடியை சம்பாதித்து கொடுத்தது இந்த படம். அந்த நேரத்தில் வெளியான விஜயின் தலைவா படம் மற்றும் சூர்யாவின் சிங்கம் படம் ஆகியவற்றை மிஞ்சி சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…