தளபதி படத்திற்கான ஆடிஷன் முடிவடைந்தது! ரிசல்ட்டுக்காக வெயிட்டிங்!!

Default Image

தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.  இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். நயன்தாரா ஹீரோயினாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது.

இந்த படம் பெண்கள் விளையாட்டை மையமாக வைத்தும், குடும்ப சென்டிமென்ட்டை மையமாக வைத்தும் படம் எடுக்கப்பட உள்ளதாம். இந்த படத்தில் 16 புதுமுக நடிகைகள் நடிக்க உள்ளனர். இதில் நடிகர் ரோபோ சங்கரின் மகளும் ஒருவராம். அதற்கான ஆடிஷன் முடிவடைந்து விட்டதாம்.

இது குறித்து பேசிய ரோபோ சங்கர் மனைவி, தனது மகளுக்கான ஆடிஷன் முக்கால்வாசி ஓகே ஆகிவிட்டதாகவும், இன்னும் கொஞ்சம் ஆடிஷன் இருப்பதாகவும் அது முடிந்ததும் அறிவிப்பு வெளியாகும் அதுவரை காத்திருக்க வேண்டும் என்று கூறி விட்டார். முறையான அறிவிப்பு வெளியாகும் வரை நாமும் காத்திருக்கதான் வேண்டும்.

DINASUVADU

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்