விருமன் படம் பார்க்க திரையரங்கிற்கு வந்த தளபதி விஜய் மனைவி.!

Published by
பால முருகன்

கார்த்தி நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “விருமன்”. இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்க, படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.

கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரித்துள்ளது. இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த படத்தை ரசிகர்கள் அனைவரும் மேல தாளத்துடன் கொண்டாடி படத்தை பார்த்து விட்டு தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

இதையும் படியுங்களேன்- எனக்கு அவுங்களோட இசையில நடிக்கணும்னு ஆசை.! மனம் திறந்த ஜிவி பிரகாஷ்.!

இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரும் திரையரங்குகளுக்கு சென்று படத்தை பார்த்து வருகிறார்கள். குறிப்பாக, “விருமன்” படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக  நடித்துள்ளதால், அவரது குடும்பத்தினர் அனைவரும் இன்று திரையரங்கிற்கு வந்துள்ளனர்.

அதைபோல, நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவும் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கிற்கு விரும் திரைப்படத்தை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

12 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

12 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

12 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

13 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

13 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

13 hours ago