TheGreatestOfAllTime [file image]
The Greatest of All Time: GOAT ஸ்பாட்டில் Kick Foot Scooter ரைடு செய்த தளபதி விஜய் வீடியோ வைரல்.
நடிகர் விஜய் நடித்து வரும் G.O.A.T படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. தற்பொழுது, G.O.A.T. படக்குழுவுடன் விஜய் இணைந்துள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் துபாய் சென்றிருந்த விஜய், நேற்று அங்குள்ள சாய் பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
அது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானது. இன்று ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த அவர், குழந்தையை போல் ஸ்கேட்டிங் செய்து விளையாடியுள்ளார்.
அதாவது, விஜய் Kick Foot Scooter ரைட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
படப்பிடிப்பு ஒரு சில வாரங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மீனாக்ஷி சௌத்ரி பெண் நாயகியாக நடிக்க, பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, யோகி பாபு மற்றும் வி.டி.வி கணேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…