தளபதி விஜய் அவர்கள் நடித்து வரும் சர்க்கார் திரைப்படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றதும் மட்டுமல்லாமல் சீக்கிரத்தில் ரிலீஸாகவுள்ளது.
தளபதிக்கு ரசிகர் பட்டாளம் அதிகமாக உள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் அப்டேட்கள் அடிக்கடி வெளிவந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்த நிலையில், தற்போது இரண்டு பாடல்களை வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து இந்த பாடலில் அரசியல் சம்பந்தமான வார்த்தைகள் அதிகமாக உள்ளதால், விஜய் ஏற்கனவே உருவாக்கியிருந்த கத்தி படத்தில் வைத்திருந்தால் எப்படி இருக்கும் என்பதை ரசிகர்கள் அற்புதமாக எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…