தளபதித் ரசிகர்கள் மீதான கருணாகரனின் காட்டத்திற்கு இது தான் காரணமா…?
சமூக வலைதளங்களில் தளபதி ரசிகர்களுக்கும், கருணாகரனுக்கு இடையேயான கருத்து வேறுபாடு, காவல் துறை வரை புகாரளித்தது என நம் அனைவருக்கும் தெரியும். இதனையடுத்து, தளபதி ரசிகர்களின் கோபம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இவர் சர்க்காரை விட சிவகார்த்திக்கேயனின் சீமாராஜாவே நல்ல விளயாபாரம் ஆனது என்ற தகவல் பரவியது. இந்த அப்செட்டில் கருணாகரன் விஜயை விமர்சித்துள்ளார். இந்த தகவல் தற்போது தான் வெளியாகியுள்ளது.