நடிகர் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க படத்திற்கு இசைமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.
படத்திலிருந்து அணைத்து பாடல்களும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியுள்ள நிலையில், அடுத்த படியாக படத்தின் ட்ரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி படத்தின் ட்ரைலர் தற்போது சன்டிவி நிறுவனம் வெளியீட்டுள்ளது . ட்ரைலரில் வரும் காட்சிகள் மற்றும் விஜய் பேசும் வசனங்கள் மஸாகவும், எமோஷனலாகவும் இருக்கிறது. எனவே ட்ரைலரை பார்க்கையில், படத்தை கண்டிப்பாக குடும்பமாக சென்று பார்த்து கொண்டாடும் என தெரிகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ‘வாரிசு’ திரைப்படம் சென்சாரில் U சான்றிதழை பெற்றுள்ளது. எனவே படத்தை குழந்தைகளுடன் குடும்பங்களாக சென்று பார்க்கலாம். படத்தின் ரன் டைம் மொத்தமாக 2.49 நிமிடம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில், ஆளுநர் உரையாற்றவிருந்தார்.…
டெல்லி: இந்தியாவில் முதல்முறையாக பெங்களூருவில் உள்ள 2 குழந்தைகளுக்கு ஹ்யூமன் மெட்டாப்நியூமோ (HMPV) வைரஸ் தொற்று இருப்பதை இந்திய மருத்துவ…
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் தொடங்கியது. ஆளுநர்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை 2025 ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கிய நிலையில்,…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆளுநர்…
கேரளா: கேரள மாநிலம் இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர்…