விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் பீஸ்ட் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். பூஜா ஹெக்டே இப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பீஸ்ட் திரைப்படத்தை அடுத்து, விஜய் அடுத்து எந்த இயக்குனருடைய திரைப்படத்தில் நடிக்க போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.
ஏற்கனவே வெளியான தகவலின் படி, தெலுங்கு பட இயக்குனர் வம்சி படைப்பாளி தான் விஜயின் 66வது திரைப்படத்தை இயக்க உள்ளார் என கூறப்பட்டது. ஆனால், இன்னும் உறுதியான அறிவிப்பு வெளியாகவில்லை.
நேற்று ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் வம்சி படைப்பாளி , ‘ விரைவில் உங்களுக்கு தெரிந்த அறிவிப்பு வெளியாகும். நான் இப்போது கூறினால், அதன் தன்மை கெட்டுவிடும். உறுதியான அறிவிப்பு விரைவில் வெளியாகும்’ என கூறினார். இதனால், விஜய் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர். Thalapathi66 என ட்வீட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்ற்னர்.
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…
சென்னை : அண்மையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர்…
சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…