நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவர் நடித்து வெளியான சர்கார் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விளையாட்டை மையமாக கொண்டு தான் எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் இவர் கோச்சராக நடிக்கிறார்.
இந்நிலையில், தற்போது, தளபதி 64 படம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தினை, இயக்குநர் மோகன் ராஜா இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த படத்தினை அனிரூத் இசையமைக்கவுள்ளதாகவும், சமந்தா அல்லது நயன்தாராவை விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைக்க திட்டம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும், இந்த படம் குறித்த அதிகாரபூர்வமான தகவல்கள் ஏப்ரல் மாதம் வெளியாகும் என கூறியுள்ளனர்.
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…