தமிழ் திரையுலகில் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்திருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய்.நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி சிறப்பான வெற்றி பெற்ற திரைப்படங்களான தெறி,மெர்சல் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி அவர்களும் நடிகர் விஜயும் தற்போது மீன்டும் ஜோடி சேர்கின்றனர்.இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் கதிர், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்பூம் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது நடைபெற்று வருகிறது.இப்படத்தின் கரு ,விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவருக்கிறது . இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்றும், மேலும், இந்த படம் பெண்கள் கால்பந்து போட்டியை பற்றிய கதையாக இருக்கும் என ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகின.தற்போது படப்பிடிப்பு வேகமெடுத்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் விஜய் ரசிகர்களும் அவ்வப்போது படம் குறித்த தகவல்களை அவ்வபோது அப்டேட் கேட்டு வருகின்றனர்.இந்நிலையில் தற்போது அதனை கருத்தில் கொண்டு இப்படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து 70 நாட்கள் வரை நடைபெற உள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் படம் பற்றிய அப்டேட் விரைவில் வெளிவரக்கூடும், அதுவரை தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தளபதி 63 படக்குழுவினர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர். இதனால் தளபதி விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…