தளபதியை பாராட்டிய சூப்பர் ஸ்டார்…!!!

Published by
லீனா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழகம் தாண்டி இந்தியா முழுவதும் மார்க்கெட் உள்ள ஒரே நடிகர். ஏன் ஜப்பானில் கூட இவருக்கு மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இந்த நிலையில் ரஜினிகாந்திற்கு எப்போதும் எந்த ஒரு ஈகோவும் ஒரு படத்தை புகழ்வதில் இருந்தது இல்லை.

தனக்கு பிடித்தால் மனம் திறந்து பாராட்டுவார், அப்படிதான் 15 வருடங்களுக்கு முன்பு சாமி படத்தில் வெள்ளி விழாவில் ரஜினி கலந்த கொண்டு சிறப்பித்தார்.

இதில் விஜய்யும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார், அப்போது ரஜிஜினி ‘ அட இந்த பையன் தான் படத்தில் நடிக்கிறானா, நம்பவே முடியவில்லை. இங்கு நாம் பார்ப்பதற்கு ஸ்கிரீனில் விஜயை பார்ப்பதற்கும் எத்தனை வித்தியாசம், ஒரு மாஸ் ஹீரோ காமெடி செய்வது கடினம்.

ஆனால் வசீகரா படத்தில் விஜய் கலக்கியிருந்தார் ‘ என ரஜினி மேடையிலேயே மனம் திறந்து பாராட்டினார்.

Published by
லீனா

Recent Posts

ஓய்ந்தது பிரச்சாரம்.! மகாராஷ்டிரா, ஜார்கண்டில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு.!  

ஓய்ந்தது பிரச்சாரம்.! மகாராஷ்டிரா, ஜார்கண்டில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு.!

டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…

8 mins ago

ஐயப்பனுக்கு இருமுடி கட்டிச் செல்வது எதற்கு தெரியுமா?.

சென்னை -ஐயப்பனுக்கு மட்டும்  ஏன் இருமுடி கட்டு  காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…

20 mins ago

இந்த 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.!

சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…

52 mins ago

டிச.3ம் தேதி கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை.!

கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…

1 hour ago

“வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கினேன்.. இயக்குநர் பாலா சாருக்கு நன்றி” – அருண் விஜய் உருக்கம்!

சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…

1 hour ago

திருச்செந்தூர் முருகன் கோயில் யானை மிதித்து 2 பேர் உயிரிழப்பு!

தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…

2 hours ago