விசுவாசம் என்ற படத்தில் அஜித் இப்போது சிவாவுடன் 4வது முறையாக கூட்டணி அமைத்து நடிக்க இருக்கிறார்.ஐதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
தொடர்ந்து அஜித் தீரன் பட இயக்குனர் வினோத்தின் கதையை கேட்டு தேர்வு செய்திருப்பதாக தகவல்கள் உலா வந்தன. ஆனால் நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார். இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் செம உற்சாகத்தில் உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…