தல சொன்ன மாதிரியே என் தலையெழுத்து மாறிட்டு….!!!

Published by
லீனா

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான அஜித் அவர்கள் தனக்கென்று தனி கூட்டத்தையே வைத்துள்ளார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு அஜித் அவர்கள் கூறிய வார்த்தையை மனம் திறந்து பேசியுள்ளார் நடிகர் விஷ்ணு.
இதனையடுத்து, இந்த வாரம் நடிகர் விஷ்ணு நடித்த ராட்சஸன் படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டியில்,” 5 வருடங்களுக்கு முன்பு நடிகர் அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, அப்போது அவர் அஜித்தின் அருகில் அமர்ந்து வந்ததாக கூறியுள்ளார், அஜித் அவர்கள் அவரிடம் கூறுகையில் இன்னும் சில வருடங்களில்உன் வாழ்க்கையே மாறிவிடும், நீ பெரிய இடத்திற்கு வருவாய் ” என்று கூறிய வார்த்தை நிறைவேறி உள்ளதாக கூறியுள்ளார்.
அவர் சொன்னது போலவே தன் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடப்பதாக கூறியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

1 hour ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

1 hour ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago