தமிழ் சினிமா ரசிகர்களிடையே தல என்று அன்போடு அழைக்கப்படுபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார்.இவரது படம் வருகிறது என்றாலே ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு குறைவே இருக்காது.
இந்நிலையில் தல அஜித் ,தனது 60 ஆவது படமான வலிமை படபிடிப்பு பணிகளில் இறங்கியுள்ளார்.மேலும் இந்த படத்தில் அஜித் காவல் துறை அதிகாரியாக நடிக்க இருப்பதால் தனது உடல் எடையை குறைத்து உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் பணியில் இறங்கியுள்ளார்.
இந்நிலையில் படப்பிடிப்பு நேற்றிலிருந்து ஹைதராபாத்தில் உள்ள ஸ்டூடியோவில் துவங்கப்பட்டுள்ளது.அங்கு தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தின் செட் அமைப்பு வேளையில் இறங்கியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அந்த புகைப்படங்களை தல அஜித் ரசிகர்கள் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…