தல அஜித்தின் அடுத்த படம் வேற லெவல் மாஸ்!
தமிழ் சினிமா ரசிகர்களிடையே தல என்று அன்போடு அழைக்கப்படுபவர் அஜித்.இவர் தற்போது நடித்த நேர்கொண்ட பார்வை ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்குனர் வினோத் தான் இயக்கவுள்ளார்.இந்த படத்தில் அஜித் வேற லெவலில் நடிக்க உள்ளாராம்.
மேலும் இந்த படத்தில் தல அஜித் புதிய ஹேர் ஸ்டைலையும் வைத்துள்ளாராம்.இதில் தாடி,மீசை இல்லாமல் இளமையான கெட்டப்பில் நடிக்க உள்ளாராம்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.