தல அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான விசுவாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்தது, பல கோடிகளை வசூல் செய்துள்ளது.
இந்நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்டப்பார்வை என்ற திரைப்படத்தில் நடிகர் அஜித் நடித்துள்ளார். இப்படம் கடந்த 8-ம் தேதி ரிலீஸ் ஆனது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.
இந்நிலையில், இப்படம் வெளியாகி 8 நாட்களை கடந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் ரூ.97.5 கோடி வசூல் செய்துள்ளதாம். மேலும், பல இடங்களில் பல கோடிகளை வசூல் செய்து, மொத்தம் ரூ.129 கோடிக்கு வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…