நடிகர் அஜித் எப்போதும் தனக்கு எது சரியோ அதை தான் செய்வார். பொது விஷயத்தில் எப்போதும் பெரிதும் தலையிடாதவர்.
இவர் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் தொடங்கவிருந்தது.
ஆனால், திடிரென்று திரையுலகத்தினர் ஸ்ட்ரைக் அறிவிக்க, எப்படியாது படப்பிடிப்பிற்கு செல்ல வேண்டும் என்று சத்யஜோதி முயற்சி செய்து வருகின்றது.
அதே நேரம் அஜித் இது எல்லோருக்குமான போராட்டம், நாம் மட்டும் விதிவிலக்கு இல்லை அதனால் ஸ்ட்ரைக் முடிந்த பிறகே நாமும் படப்பிடிப்பை தொடங்கலாம் என்று கூறிவிட்டாராம்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…