Categories: சினிமா

தல அஜித்தின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடும் தல அஜித்தின் சமீபத்திய புகைப்படம் ….

Published by
Venu

தல அஜித்தின் தீவிர ரசிகையாக இருப்பவர் இந்திய  நட்சத்திர  பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து.இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தல அஜித்தின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.தல அஜித் என்றாலே அனைவருக்கும் மரியாதையிலும் சரி,விருந்திலும் சரி அனைவருக்குமே ராஜமரியாதைதான்.
 
பின்னர் பி.வி.சிந்துவிற்கு மட்டும் என்ன சொல்லவா வேண்டும்,பி.வி.சிந்துவிற்கும் ராஜமரியாதை கொடுத்துள்ளார் நம்ம தல அஜித்.

இதனால் திகைத்து போனார் சிந்து.இப்படி ஒரு உபசரிப்பை பார்த்ததில்லை என்று கூறிய அவர்,பின்னர் அவர் தல அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்தார்.பின்னர் இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட நாள் முதல் தற்போது வரை தல ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர்.தல ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை சொல்லி கொடுக்கவ  வேண்டும்..
source: dinasuvadu.com          

Recent Posts

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

6 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

27 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

30 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

1 hour ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

1 hour ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

2 hours ago