தடம் மாறி செல்லும் தாடி பாலாஜியின் வாழ்க்கை…!!! இப்ப எப்பிடி இருக்காரு தெரியுமா…?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாடி பாலாஜி கலந்து கொண்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவரது மனைவி நித்யாவும் கலந்துகொண்டார். இந்நிலையில் இவர்கள் இருவரும் பிரித்திருந்தனர். தற்போது இருவரும் ஒன்று சேர்ந்துவிட்டார்களாம்.
இதனை தொடர்ந்து, இதற்க்கு முன்பு இவர் சில காமெடி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்தார். தற்போது இவர் கிங்ஸ் ஆப் ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொள்ளவுள்ளாராம். இது அவரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.