தெலுங்கு மற்றும் ஹிந்திக்கு செல்லும் அருண் விஜயின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

தமிழ் சினிமாவில் அண்மைக்காலமாக நல்ல சினிமாக்களை தேடி தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் அருண் விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பாக்ஸர், மாஃபியா என இரு படங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் கடைசியக வெளியான தடம் திரைப்படம் அருண் விஜய் நடிப்பில் பெரிய வெற்றியை பெற்ற திரைப்படமாக உருவானது. இந்த படம் தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக்காக உள்ளது.
தெலுங்கில் ராம் கதாநாயகனாகவும், நிவேதா பெத்துராஜ் நாயகியாகவும் நடிக்க உள்ளனர். மேலும் இரண்டு முக்கிய நாயகிகள் படக்குழு பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025