சர்ச்சையில் சிக்கிய தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா!வைரலாகும் டீசர்!

தற்போதைய சினிமா உலகில் நடிகர் நடிகைக்கு முத்தம் இடும் காட்சிகள் அதிகமாகிவிட்டது.அனால் தெலுங்கு சினிமாவில் இந்த காட்சிகள் சமீப காலமாக சர்ச்சையாகியுள்ளது.
தற்போதைய தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் நாகார்ஜூனா.இவர் பிரபல நடிகை சமந்தாவின் மாமனாராகவும் உள்ளார்.
இந்நிலையில் இவரின் நடிப்பில் மன்மதுடு 2 படம் திரைக்கு வர உள்ளது.மேலும் சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது.இதில் முத்தக்காட்சியில் அதிகம் இடம் பெற்றிருந்தது.
மேலும் முத்தக்காட்சியில் இருக்கும் நடிகை யார் என்பது மறைமுகமாக வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நடிகை அக்ஷராவுக்கு தான் முத்தம் கொடுத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் தனது மகள் வயதில் இருக்கும் நடிகைக்கு முத்தம் கொடுத்துள்ளார் என சமூக வலைதளங்களில் விமர்சித்துவருகின்றனர்.மேலும் இந்த டீசர் வெளியான குறைந்த நாட்களுக்குள் 46 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘இதெல்லாம் நமக்கு தேவையா குமாரு’.., சூட்கேஸ் உள்ளே காதலி.! வசமாக சிக்கிக்கொண்ட மாணவன்.!
April 12, 2025
பாஜக – அதிமுக கூட்டணி: ”விரட்டியடித்து தூக்கி எறியப் போவது உறுதி”- தவெக தலைவர் விஜய்.!
April 12, 2025