நடிகர் ரியோ ராஜ் சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்துள்ள நிலையில், தற்போது வெள்ளித்திரையில் கால் பதித்து, படங்களில் நடித்து வருகிறார். இதனையடுத்து இவர், இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில், ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படம்.
இப்படத்தில் ரியோக்கு ஜோடியாக நடிகை ரம்யா நபீஸன் நடித்துள்ளார். இப்படத்தில் காமெடி நடிகரான ரோபோ சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், படக்குழு தற்பொழுது இந்த படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…