NGK படத்தின் டீசர் வெளியீடு…!!!
நடிகர் சூர்யா நடித்துள்ள NGK படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது.
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக மட்டுமல்லாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார். இவர் நடித்துள்ள NGK படம் காதலர் தினத்தை முன்னிட்டு ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.