ராஜமாதா என்றால் இந்தியாவே அறியும். அந்த அளவிற்கு பாகுபலி வெற்றி இவரை உயர்த்திவிட்டது.
ரம்யா கிருஷ்ணன் பல வருடங்களுக்கு முன்பு தனக்கு முட்டி தெரியும்படி உடை அணிய சொன்னதற்காக கண்ணீர் விட்டு அழுதாராம்.
அப்போது கே.எஸ்.ரவிக்குமார் தான் அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தாராம், ஏனெனில் அவர் தான் அந்த படத்தின் உதவி இயக்குனராம்.
அதை தொடர்ந்து சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு படப்பிடிப்பில் அழுதாராம், எதற்காக என்று பார்த்தால் அப்போது முட்டி தெரியவில்லை என்று அழுதாராம், இதை கே.எஸ்.ரவிக்குமார் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கூறினார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…