3-வது வாரம் வெற்றி நடை போடும் “டாடா”.! வசூல் எவ்வளவு தெரியுமா..?

Default Image

நல்ல படங்கள் வெளியானால் கண்டிப்பாக மக்கள் அதனை கொண்டாடி விடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அதற்கு உதாரணம் சமீபத்தில் கவின் நடிப்பில் வெளியான “டாடா”. இந்த திரைப்படத்தை பார்த்த பலரும் அருமை என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

DaDa is a big blockbuster
DaDa is a big blockbuster [Image Source : Google ]

இந்த திரைப்படத்தை இயக்குனர் கணேஷ் கே பாபு என்பவர் இயக்கியுள்ளார். படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். படத்தில் கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்துள்ளார். படத்தில் பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, ஃபௌஸி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

DaDa
DaDa [Image Source : Twitter]

காதல் செண்டிமெண்ட் காட்சிகள் அனைத்தும் கொண்ட இந்த திரைப்படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவான கருத்துக்களை கூறி வருகிறார்கள். இந்த நிலையில், படம் வெளியாகி 3-வது வரமாக மக்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

dada 3rd week
dada 3rd week [Image Source : Google ]

இந்த நிலையில், படம் தற்போது வரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் 3-வாரத்தில் 15 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் இன்னும் அதிகமாக வசூல் செய்யும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்