தமிழ் சீரியல்கள்

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவை பாராட்டிய குடும்பம்..! அப்படி என்ன செய்திருப்பார் மீனா.?

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [ஆகஸ்ட் 23]கதைக்களத்தை இந்த செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். மீனா முத்துவுக்காக மணக்க மணக்க கறி குழம்பு செய்றாங்க.. ஸ்ருதி வீட்டுக்குள்ள வராங்க குழம்பு வாசனையை பாத்துட்டு நேரா கிச்சனுக்குள்ள போறாங்க.. மீனா என்ன  விடே மணக்குது அப்படி என்ன செஞ்சிருக்கீங்க அப்படின்னு கேக்குறாங்க.. மீனாவும் சிக்கன் குழம்பு செஞ்சிருக்கிறேன் சொல்றாங்க. டேஸ்ட்  ரொம்ப சூப்பரா இருக்கு.. இப்போ எல்லாருமே சாப்பிட உட்காருகிறார்கள். சிக்கன் குழம்பு சாப்பிட்டு எல்லாருமே […]

manoj 11 Min Read
bharvathi (2) (1)

 சிறகடிக்க ஆசை சீரியல்.. விஜயாவுக்கு அல்வா கொடுத்த மீனா..!

சென்னை – சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான[ஆகஸ்ட் 22] கதைக்களத்தை இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம். முத்து மீனாவோட அம்மாவ வீட்டுக்கு போக சொல்லிட்டு சவாரிக்கு கிளம்பிருறாரு.  ரோகினி ஷோரூம்ல இருக்காங்க அப்போ அங்க ஸ்கூல் டீச்சர்ஸ் ரெண்டு பேர் வராங்க.. புதுசா ஸ்கூல் பக்கத்துல ஓபன் பண்ணி இருக்கிறோம் அப்படின்னு ஸ்கூல பத்தி சொல்றாங்க.. ரோகினியும்  கிரிஷுக்கு  ஸ்கூல் தேடிட்டு இருந்ததால ரொம்ப சந்தோசமா ஆர்வமா விசாரிச்சுட்டு இருக்காங்க ..இப்போ மனோஜ்  வராரு யாருன்னு […]

MEENA 11 Min Read
meena,vijaya

சிறகடிக்க ஆசை சீரியல்.. குழந்தைக்காக ஜோசியரை பார்க்க சென்ற மனோஜ்..! ஆத்திரத்தில் ரோகினி..!

 சென்னை– சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான[ஆகஸ்ட் 21] காட்சிகளை இங்கே தெரிந்து கொள்ளலாம். முத்து மீனாவ திட்டுனத நெனச்சு விஜயா சந்தோஷப்படுறாங்க.. பையன் குடிச்சிட்டு வந்தா சந்தோசப்படுற முதல் அம்மாவ இப்பதான் பார்க்கிறேன்..அப்படின்னு மீனா சொல்றாங்க. காலையில மீனா அண்ணாமலைக்கு காபி கொடுக்குறாங்க .. முத்துவை பத்தி அண்ணாமலை விசாரிக்கிறாரு.. இப்ப முத்துவும் வந்துட்டாரு என்னடா நைட் லேட்டா வந்தியா? ஆமாப்பா சவாரி போயிட்டு வர லேட்டாயிடுச்சு அப்படின்னு சொல்றாங்க.. சரி போய் காபி குடினு  சொல்றாங்க. […]

#Annamalai 9 Min Read
Manoj,Rohini (2) (1)

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனா மீது கோபமடைந்தார் முத்து ..முத்துக்கு என்ன ஆச்சு.?

சென்னை -சிறகடிக்கை ஆசை தொடரில் இன்றைய [ஆகஸ்ட் 20]விறுவிறுப்பான காட்சிகளை இந்த பதிவின் மூலம் அறியலாம். சத்யாவோட பிறந்தநாளுக்கு முத்து மீனாவை போக கூடாதுன்னு சொல்லிட்டாரு ..இதை பத்தி மீனா யோசிச்சிட்டு இருக்காங்க .அப்போ அங்க சுருதி வந்து மீனா ஏன்  டல்லா இருக்கீங்க ன்னு கேக்குறாங்க.. மீனாவும்  முத்து சொன்ன விஷயத்தை சொல்றாங்க. உங்க தம்பி பிறந்த நாளுக்கு அவர் ஏன் போகக்கூடாதுன்னு சொல்றாரு. அவரு சொன்னா நீங்க இதெல்லாம் கூட கேப்பீங்களா.. நீங்க போயிட்டு […]

MEENA 10 Min Read
Muthu,Meena (5) (2)

சிறகடிக்க ஆசை சீரியல்.. முடிவுக்கு வரும் போட்டி.. ஜெயிக்கப் போகும் அந்த சிறந்த ஜோடி யார் தெரியுமா?

சென்னை – சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான [ஆகஸ்ட்  14]விறுவிறுப்பான காட்சிகள்.. எல்லாருமே சூப்பரா விளையாடிட்டு இருக்கீங்க அப்படின்னு போட்டி நடத்துறவங்க சொல்றாங்க.. இந்த ரவுண்டுல ஆண்கள் மட்டும் தான் கலந்துக்க போறீங்க அதனால எல்லாருமே ஸ்டேஜுக்கு வாங்கன்னு கூப்பிடுறாங்க.. இப்போ அதுல ஒரு நடுவர் கேள்வி கேக்குறாங்க.. உங்க அம்மாவும் மனைவியும் ஆபத்தான இடத்துல மாட்டிகிட்டாங்க ..நீங்க அந்த வழியா வண்டில போறீங்க ரெண்டு பேர்ல ஒருத்தர் தான் நீங்க கூட்டிட்டு போக முடியும் அப்போ […]

manoj 12 Min Read
MUTHU,MEENA (4)

சிறகடிக்க ஆசை சீரியல்..சிறந்த ஜோடிக்கான விருதை முத்துவும் மீனாவும் தட்டி செல்வார்களா ?..

சிறகடிக்க ஆசை இன்று – சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான  [ஆகஸ்ட் 12]காட்சிகளை இங்கே காணலாம்.. விஜயா மீனாவை பார்த்து பரவாயில்லையே ..உனக்கு தைரியம் தான் இவங்க கூடையும் போட்டி போட்டு ஜெயிச்சிடுவேன்னு சொல்ற.. விஜயா எதுக்கு இப்ப கிண்டல் பண்றேன்னு அண்ணாமலை கேக்குறாரு  ..போட்டி முடிஞ்சதும் பார்க்கலாம்னு முத்து சொல்லிட்டு இருக்காரு. இப்போ ஒவ்வொருத்தரும் நான் தான் ஜெயிப்பேன் அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க.மொட்டை மாடில ஸ்ருதி முத்து மீனாவுக்கு போட்டில எப்புடி கேள்வி கேப்பாங்கன்னு சொல்லி […]

manoj 7 Min Read
Vijaya,Muthu (1)

சிறகடிக்க ஆசை சீரியல் ..பிஏவை பற்றி உளறி விட்டார் ரோகிணி ..!

சிறகடிக்க ஆசை இன்று – சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான[ ஆகஸ்ட் 10] கதைக்களத்தை இங்கே காணலாம். விஜயா ரோகினியை திட்டினதை பார்த்து பயந்து போய் நிக்கிறாங்க .என்ன ஆன்ட்டி இப்படியெல்லாம் பேசுறீங்க.. ஆமா நீ பேசுனது தப்பு தானே இனிமே இந்த மாதிரி எல்லாம் பேசாதே டாக்டர் செக்கப் எல்லாம் வேண்டாம் சரியா ரோகினி. சரி ஆன்ட்டி ன்னு சொல்றாங்க. இப்ப மனோஜ கூட்டிட்டு போயிட்டு எல்லாம் உன்னால தாண்டா அப்படின்னு  திட்டுறாங்க .. நீ […]

MEENA 10 Min Read
muthu,meena (2)

 சிறகடிக்க ஆசை சீரியல்.. ரோகினியை வெளுத்து வாங்கிய விஜயா.. நடுங்கிப்போன ரோகிணி..!

சிறகடிக்க ஆசை -சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான[ஆகஸ்ட் 9] விறுவிறுப்பான கதைக்களத்தை இப்பதிவில் காணலாம் . மீனா கேசரி செஞ்சி எல்லாருக்கும் கொடுக்குறாங்க.  எதுக்கு செஞ்சோம் என்ற காரணத்தையும் சொல்றாங்க.. மாமா நான் கேசரி சீதாவுக்காக மட்டும் செய்யல ரோகினிகாவும் தான் செஞ்சேன் அப்படின்னு சொல்றாங்க. என்ன சொல்றீங்க மீனா எனக்கு ஒண்ணுமே புரியல அப்படின்னு ரோகினி சொல்றாங்க.. ஏங்க ஏன் இன்னும் மறச்சு வச்சிருக்கீங்க நீங்க சொல்லாட்டியும் எனக்கு தெரிஞ்சிருச்சு அப்படின்னு மீனா சொல்றாங்க.. நீங்க […]

manoj 11 Min Read
vijaya,Rohini

சிறகடிக்க ஆசை சீரியல் -குழந்தையால் ரோகினிக்கும் மனோஜுக்கும் வெடிக்கும் சண்டை..!

சிறகடிக்க ஆசை சீரியல் – சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான எபிசோடு[ஆகஸ்ட் 8] இந்த பதிவில் காணலாம். ரோகிணி மனோஜ் கிட்ட கிரெடிட் கார்டு எல்லாம் நமக்கு வேண்டாம் மனோஜ் தேவையில்லாம நிறைய செலவு பண்ணிடுவோம்னு சொல்றாங்க.. ஆனா மனோஜ் சொல்றாரு எத்தனை பேரு அப்ளை பண்ணியும் கிரெடிட் கார்டு கிடைக்காம இருக்கு ஆனா நமக்கு அவங்களே தேடி வந்து கொடுக்கிறார்கள். கிடைக்கிற சான்ஸ பயன்படுத்திகனும்  ரோகிணி .கிரெடிட் கார்டு வந்ததும் நம்ம கோவா போயிட்டு வரலாம் […]

manoj 10 Min Read
Manoj ,Rohini

சிறகடிக்க ஆசை சீரியல்.. ரோகினியை பற்றிய உண்மை சீதாவுக்கு தெரிஞ்சு போச்சு..! சீதா எல்லார்கிட்டயும் சொல்லிருவாளா?

சிறகடிக்க ஆசை இன்று -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [ஆகஸ்ட் 7]எபிசோடை இந்த பதிவில் காணலாம். மீனா அழுதுட்டு இருக்காங்க ..ஏய் மீனா என் கொழுந்தியா பாஸாயிட்டா.. நீயே அழுதுட்டு இருக்க அப்படின்னு முத்து கேக்குறாரு. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குங்க அப்படின்னு மீனா சொல்றாங்க. இதை வீட்ல எல்லார்கிட்டயுமே சொல்லணும்னு போறாங்க.. அண்ணாமலை உக்காந்திருக்குறாரு அண்ணாமலை கிட்ட சொல்றாங்க அவர் ரொம்ப சந்தோசப்படுறாரு.. ஆனா விஜயா வராங்க ஆமா பெரிய கலெக்டருக்கு பாஸ் பண்ணிட்டா அப்படின்னு […]

manoj 9 Min Read
vithya ,Rohini

சிறகடிக்க ஆசை சீரியல் -மனோஜ் தன்னயே திட்டுக்கொள்ளும் அருமையான காட்சிகள்..!

சிறகடிக்க ஆசை இன்று -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[ஆகஸ்ட் 6] விறுவிறுப்பான காட்சிகளை இங்கே  காணலாம். மனோஜ் சொல்லிட்டு இருக்காரு அந்த பொண்ணு தனக்கு குழந்தை இருக்கிறதையே சொல்லாம இருக்கா கண்டிப்பா எவனையோ ஏமாத்தி கல்யாணம் கூட பண்ணிப்பா எந்த கேனையை ஏமாற போறானோ தெரியல அப்படின்னு சொல்றாரு. விஜயாவும் சொல்றாங்க இந்த மாதிரி பொண்ணுங்களா அந்த குடும்பத்தையே ஒரு வழி பண்ணிடுவாங்க.. அதுக்கு சுருதி சொல்றாங்க எல்லா பொண்ணுங்களும் அப்படி இல்லை ஆன்ட்டி. அண்ணாமலை சொல்றாரு […]

manoj 9 Min Read
muthu, manoj

சிறகடிக்க ஆசை சீரியல்.. கிரிஷின் முழு விபரத்தையும் அறிந்து கொண்ட மனோஜ் ..!விறுவிறுப்பான காட்சிகள்..

சிறகடிக்க ஆசை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[ஆகஸ்ட் 3] கதைக்களத்தை இந்த பதிவில் அறியலாம் . ரோகினியோட அம்மா முத்து மீனா கிட்ட நடந்தத சொல்லிட்டு இருக்காங்க. இப்ப முத்து சொல்லுறாரு  நீங்களும் அந்த வயசானவரும் பண்ணுனது தப்புமா ஆனாலும் உங்க பொண்ணு அவங்க பெத்த புள்ளைய ஒதுக்கி வைக்கிறது ரொம்ப தப்புன்னு சொல்றாங்க. இத ரோகினையும் நின்னு கேட்டுட்டு இருக்காங்க. ரோகினி ஓட அம்மா சொல்றாங்க இப்பதான்பா அவ கொஞ்சம் கொஞ்சமா மனசு மாறிட்டு இருக்கா […]

MEENA 8 Min Read
muthu ,meena (1)

சிறகடிக்க ஆசை சீரியல்.. முத்துவும் மீனாவும் க்ரிஷை தத்தெடுக்க போகிறார்களா? அப்போ ரோகிணியின் நிலைமை?

சிறகடிக்க ஆசை இன்று- சிறகடிக்க  ஆசை சீரியலில் இன்றைக்காண [ஆகஸ்ட் 2] விறுவிறுப்பான காட்சிகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மீனா முத்து வாங்கிய புடவையைக் கட்டிக்கொண்டு இருவரும் சந்தோஷமாக செல்பி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  மீனா  கேக்குறாங்க இதென்ன இன்னொரு கவர்ல. அதுக்கு முத்து சொல்றாரு அது ஒரு பையனுக்கு வாங்கினேன் . நமக்கு தான் பையனே இல்லையே.க்ரிஷுக்காக வாங்கினேன் அவனை பார்த்து ரொம்ப நாளாச்சு நம்ம நாளைக்கு போய் கொடுத்துட்டு வந்துடலாம் அப்படின்னு முத்து  சொல்றாங்க.. […]

#Ravi 10 Min Read
Muthu ,Meena

சிறகடிக்க ஆசை சீரியல்.. ரோகினியின் அம்மாவால் தெரியவரும் உண்மைகள்..!

சிறகடிக்க ஆசை இன்று –சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான[ஆகஸ்ட் 1] கதைக்களத்தை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். மீனா முத்து பாராட்டாத விஷயத்தை பூக்கடை அக்காவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது அவர்கள் நாங்க தான் சொன்னோம் இல்ல எல்லா ஆம்பளைங்களும் அப்படித்தான். மீனா சொல்றாங்க இல்ல அவர் அப்படி இல்ல ஏதோ வேலை அவசரத்துல மறந்திருப்பாரு அப்படின்னு சொல்றாங்க. சரி இப்ப நீ போன் பண்ணி கேளு அப்படின்னு அந்த அக்கா சொல்றாங்க. மீனாவும் கால் பண்றாங்க முத்து […]

MEENA 11 Min Read
meena (3)

சிறகடிக்க ஆசை சீரியல்- கிரிஷ்க்கு டிரஸ் எடுக்கும் ரோஹினி.. விஜயாவிடம் மாட்டிக்கொண்டார்..!

சிறகடிக்க ஆசை இன்று -சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான [ஜூலை 31] கதைக்களத்தை இங்கே காணலாம் . மீனா பூக்கடைக்கு வராங்க அங்கே உள்ள பூக்கடை அக்கா  கிட்ட பேசிட்டு இருக்காங்க அப்ப அந்த அக்கா சொல்றாங்க நான் ஒரு ஆந்திராக்காரங்க வீட்டுக்கு பூ கொடுக்கலாம் என்று போனேன் . அவர்கள் எனக்கு பச்சைப்பயிறு தோசை செஞ்சு கொடுத்தாங்க. நான் அதை என் வீட்டுக்காரருக்கு செஞ்சு கொடுக்கலாம் என்று செஞ்சு கொடுத்தேன் ஆனா அவரு என்னைய பாராட்டவே […]

manoj 10 Min Read
vijaya Rohini

சிறகடிக்க ஆசை சீரியல்.. பயத்தால் மனோஜ் செய்த காரியம்..!!

சிறகடிக்க ஆசை சீரியல் -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [ஜூலை 29]எபிசோடை காணலாம் . பாட்டி சுருதி கிட்ட பழைய போட்டோவ காட்டிட்டு இருக்காங்க.. பாட்டி நீங்க சின்ன வயசுல இவ்வளவு அழகாய் இருந்துருக்கீங்களே  ..அப்போ உங்களுக்கு நிறைய ப்ரொபோஸ் எல்லாம் வந்து இருக்கும் . இது யாரு பாட்டி  இது ரவிதமா அப்படின்னு சொல்றாங்க .ரவியை பார்த்து சுருதி கிண்டல் பண்ணிட்டு இருக்காங்க. இப்போ கோவிலுக்கு போயிட்டு அண்ணாமலை விஜயா  எல்லாரும் வராங்க. அண்ணாமலை விஜயா […]

#Annamalai 9 Min Read
siragadikka asai 29

சிறகடிக்க ஆசை சீரியல் -புது கார் வாங்கும் முத்து ..மனோஜுக்கு ரெடி ஆகும் அடுத்த ஆப்பு..!

சிறகடிக்க ஆசை இன்று -சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான[ ஜூலை 27]கதைக்களத்தை இங்கே காணலாம்.. பாட்டிகிட்ட சுருதி கேக்குறாங்க.. நீங்க லவ் பண்ணி கல்யாணம் பண்ணீங்களா.. அதுக்கு பாட்டி வெக்கப்பட்டுகிட்டு நான் இல்லம்மா அவர் தான் என்னை லவ் பண்ணினாரு.. அப்படின்னு அவங்களோட காதல் கதையை சொல்றாங்க.. ரவி கேட்கிறார் தாத்தா இருந்துருந்த உங்களுக்கு  ஊட்டிருந்துருப்பாங்கல்ல அப்படின்னு சொல்லுறாரு ,பாட்டியும் ஆமா அப்படின்னு  சொல்றாங்க.. இப்ப முத்து  தாத்தா இல்லாட்டி என்ன பாட்டி நான் உங்களுக்கு  ஊட்டி […]

#Annamalai 6 Min Read
siragadikka asai 27

சிறகடிக்க ஆசை சீரியல்..! அடடே..விஜயா மன்னிப்பு கேட்டுவிட்டாரா? இது எப்படி நடந்தது..

சிறகடிக்க ஆசை இன்று –சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைக்கான[ஜூலை 25] கதைக்களத்தை இங்கே காணலாம். ரோகினி ஸ்ருதியிடமும் மீனா விடமும் டெலிவரி எப்படி இருக்கும் என்று சொல்லிட்டு இருக்காங்க. இத கேட்டா ரெண்டு பேருமே ஷாக் ஆகி உங்களுக்கு எப்படிங்க இதெல்லாம் தெரியும்னு கேக்குறாங்க. உடனே ரோகிணி கிளைண்ட்  நிறைய பேர்  சொல்லுவாங்க அப்படின்னு பேச்சை மாற்றி விடுகிறார்கள். இப்ப ஸ்ருதி சொல்றாங்க அய்யய்யோ இதெல்லாம் கேட்டாவே எனக்கு பயமா இருக்கு என்னாலெல்லாம் குழந்தை பெத்துக்க முடியாது […]

#Annamalai 10 Min Read
siragdikka asai 25

சிறகடிக்க ஆசை சீரியல் ..விஜயாவை வறுத்தெடுத்த சுருதி..!

சிறகடிக்க ஆசை இன்று– சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான கதைக்களத்தை இங்கே காணலாம். மனோஜ் அண்ணாமலை இடம் அம்மா எங்கப்பானு கேக்குறாரு. அதுக்கு அண்ணாமலை சொல்றாரு என்கிட்ட வந்து கேக்குற நீங்க ரெண்டு பேரும் தானே கூட்டு. இதுக்கு ரோகிணி சொல்றாங்க ஆன்ட்டி உள்ள தான் இருப்பாங்க கூட்டிட்டு வா னு சொல்றாங்க .மனோஜ் வீட்ல இருக்க எல்லாத்தையும் கூப்பிட்டு வராரு. இப்போ ரெண்டு லட்சம் பணத்தை அண்ணாமலை கிட்ட கொண்டு போய் கொடுக்கிறார்.. ரோகிணி சொல்றாங்க […]

manoj 12 Min Read
siragadikka asai 23

சிறகடிக்க ஆசை சீரியல்.. அடேங்கப்பா மீனாவுக்கு பாராட்டு விழாவா?..

சிறகடிக்க ஆசை இன்று  –  சிறகடிக்க  ஆசை தொடரில் இன்றைக்கான  [ஜூலை 22]கதைகளம்  எப்படி உள்ளது என பார்ப்போம். அண்ணாமலை மீனா கிட்டயும் முத்து கிட்டயும் மன்னிப்பு கேக்குறாங்க இதுக்கெல்லாம் நீங்க ஏப்ப மன்னிப்பு கேக்குறீங்க அப்படின்னு சொல்றாங்க. நான் தானே மீனாவை கூப்பிட்டு வந்தேன் அதான் இவ்வளவு கஷ்டப்பட்டுட்டு இருக்கா விஜயா பண்ணதுக்கு வேற ஒரு பொண்ணா இருந்தா என்னென்னமோ நடந்திருக்கும் ஆனா இவ எல்லாத்தையும் பொறுத்துட்டு இருக்கா  விடுங்க மாமா உங்க பையனுக்காக ஏதோ […]

manoj 11 Min Read
Annamalai ,meena